நடிகர் ரஜினிக்கு விருது கிடைத்ததில் அவரைக் காட்டிலும் எனக்கு அதிக மகிழ்ச்சி! அமைச்சர் ஜெயக்குமார் நெகிழ்ச்சி

திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது … Continue reading நடிகர் ரஜினிக்கு விருது கிடைத்ததில் அவரைக் காட்டிலும் எனக்கு அதிக மகிழ்ச்சி! அமைச்சர் ஜெயக்குமார் நெகிழ்ச்சி